Monday, August 11, 2008

அபினவ் பிந்த்ரா - ஒலிம்பிக்கில் தனி நபர் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியன்.


பெய்ஜிங்கில் நடை பெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் சண்டிகார் நகரை சேர்ந்த 25 வயதாகும் அபினவ் பிந்த்ரா 10 m Air Rifle பிரிவு போட்டியில் தங்கம் வென்று, ஒலிம்பிக் போட்டிகளில் தனி நபர் தங்கம் வென்ற முதல் இந்தியன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கடந்த 28 வருடங்களில் இந்தியா ஒலிம்பிக்கில் பெரும் முதல் தங்க பதக்கமாகும். 1980ம் வருடம் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியினர் வென்றதே இதற்கு முந்தைய தங்க பதக்கமாகும்.

இவர் ஒரு M.B.A பட்டதாரி ஆவார், மேலும் இவர் அபினவ் ஃபியூசரிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் CEO ஆவார்.

அபினவ் பிந்த்ராவால் இந்தியாவிற்கும் அவரது பெற்றோருக்கும் பெரும் பெருமை சேர்ந்துள்ளது.

sources:
http://en.wikipedia.org/wiki/Abhinav_Bindra
http://www.ibnlive.com/olympicsnews/abhinav-bindra-wins-olympic-gold/70827-29.html

No comments:

Post a Comment